Naatu Naatu Tamil Song | RRR Songs | Lyrics in Tamil - NTR,Ram Charan | MM Keeravaani | SS Rajamouli Lyrics - Rahul Sipligunj, Yazin Nizar
Naatu Naatu Tamil Song | RRR Songs | Lyrics in Tamil - NTR,Ram Charan | MM Keeravaani | SS Rajamouli Lyrics - Rahul Sipligunj, Yazin Nizar
The video song of Jr NTR and Ram Charan's Naatu Naatu from RRR will be unveiled on April 11 at 4 pm. The song, which is titled, Naacho Naacho in Hindi, is famous for its hook step and pulsating beats.
| Singer | Rahul Sipligunj, Yazin Nizar |
| Composer | Maragathamani |
| Music | Maragathamani |
| Song Writer | Madhan Karky |
Lyrics
Almost three weeks after the film's release, the video song will be released in five languages. RRR, directed by SS Rajamouli, crossed Rs 1000 crore at the box office worldwide.
Natu Natu Song Lyrics in Tamil
ஆண் : கருந்தோளு கும்பலோடு…
பட்டிக்காட்டு கூத்தக் காட்டு…
போடு நம்ம தாளம் ஒண்ணு…
போட்டு நாட்டு கூத்தக் காட்டு…
ஆண் : சிலம்பாட்டம் சுத்திக்காட்டு…
காத்த ரெண்ட வெட்டிக்காட்டு…
ஜல்லிக்கட்டு காளையாட்டம் கூறு கொம்பில் குத்திக்காட்டு…
நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூள கிளப்பிக்காட்டு…
ஆண் : என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…
ஆண் : நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு நாட்டு கூத்தக் காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு வேட்ட கூத்தக் காட்டு…
ஆண் : நாட்டு நாட்டு நாட்டு…
பாட்டு படிச்சுதப்படிச்சு காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு…
வெற்றிகொடிய நாட்டி வீரம் காட்டு…
—BGM—
ஆண் : ரெண்டு இதயம் ஒன்னாக்கி…
டண்டணக்கானு மோளம்கொட்டு…
கிளியும் குயிலும் பாட்டுக்கட்டி…
கீச்சிக்கிட்டு கூவிக்கிட்டு…
ஆண் : கையி சொடக்கும் தாளத்தில்…
செவ்வானம் சாய்ச்சுக்காட்டு…
காலு தட்டும் தாளத்தில்…
நிலமெல்லாம் அதிரவிட்டு…
சொட்டு சொட்டு வேர்வை கொட்டும்…
சாத்தான்தான் கைத்தட்டு…
ஆண் : என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…
என் பாட்டுங்கூத்து…
ஆண் : நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு நாட்டு கூத்தக் காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…
நாட்டு நாட்டு கூத்தக் காட்டு…
ஆண் : நாட்டு நாட்டு நாட்டு…
கள்ளு போதை ஆட்டம் ஆடிக் காட்டு…
நாட்டு நாட்டு நாட்டு…
கோட்ட மேல வெற்றிக்கொடி நாட்டு…
—BGM—
ஆண் : பூமி ஆடி நடுங்கத்தான்…
வேகம் ஏத்தி அடிய மாத்தி…
பின்ன வெச்சு முன்ன வெச்சு…
எகிரித்தான் யக்கா யக்கா…
நாட்டு கூத்த காட்டு…
—BGM—
ஆண் : போடு…
ஆண் : தும் தும் துடிப்பெல்லாம்…
வெளிய விட்டு உள்ள விட்டு…
தம்மு தம்மு கட்டிக்கிட்டு…
துள்ளிதான் யக்கா யக்கா…
நாட்டு கூத்து காட்டு…