Viruman - Kanja Poovu Kannala Tamil Movie - Lyrics in Tamil | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya Lyrics - YuvanShankarRaja, Sidsriram

Viruman - Kanja Poovu Kannala Tamil Lyrics | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya Lyrics - YuvanShankarRaja, Sidsriram


Viruman - Kanja Poovu Kannala Tamil Lyrics | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya
Singer YuvanShankarRaja, Sidsriram
Composer Yuvan Shankar Raja
Music Yuvan Shankar Raja
Song WriterKarumathur Manimaran

Lyrics

ஆண் : ………………….



ஆண் : à®•ஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுà®°ுதடி

நீ சிà®°ிச்சா தன்னால



ஆண் : à®•ஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுà®°ுதடி

நீ சிà®°ிச்சா தன்னால



ஆண் : à®’ன் தட்டாà®™்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூà®°ியனையுà®®் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால



ஆண் : à®•à®°ுப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொà®™்கப்பானை ஒலையா



ஆண் : à®•à®°ுப்பட்டி கரைச்சு

செஞ்சு வச்ச செலையா

பச்சரிசி போட்ட

பொà®™்கப்பானை ஒலையா



ஆண் : à®ˆà®°à®•்கொலைய சொரண்டியென்ன

கொல்லுà®±ாயே கொலையா

ஈரக்கொலைய சொரண்டியென்ன

கொல்லுà®±ாயே கொலையா



ஆண் : à®•ஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுà®°ுதடி

நீ சிà®°ிச்சா தன்னால



ஆண் : à®…ந்தி நடுச்சாமம் எழுப்பி

அந்த நட்சத்திà®°à®®் உலுப்பி

ஒன் à®®ூக்குல காதுல

தோட à®®ாட்டி தொà®™்க விடப்போà®±ேன்….



ஆண் : à®…ந்த à®°ாத்திà®°ியே கிள்ளி

கொஞ்சம் கருத்த à®®ேகம் அள்ளி

ஒன் இமைய பூசுà®®் கண்ணு à®®ையா

à®®ாத்திக்கொண்டு நானுà®®் வாà®°ேன்



ஆண் : à®®ாடுக்குத்தி கிà®´ிச்சாலுà®®்

பொழச்சுக்குவேன்டி

ஒன் புà®°ுவக்கத்தி குத்திப்புட்டா

என்ன செய்யுவேன்டி



ஆண் : à®šூà®°ிக்கத்தி வீசுனாலுà®®்

நிà®®ிந்து நிப்பேன்டி

ஒன் சுண்டு விரல் பட்டு போன

சுணங்கி போவேன்டி



ஆண் : à®¨ீ மனசு வெச்சா மந்தக்கல்லையுà®®்

திண்டு செà®®ிப்பேன்டி

நீ மனசு வெச்சா மந்தக்கல்லையுà®®்

திண்டு செà®®ிப்பேன்டி



ஆண் : à®•ஞ்சா பூவு கண்ணால

செப்பு செலை உன்னால

இடுப்பு வேட்டி அவுà®°ுதடி

நீ சிà®°ிச்சா தன்னால



ஆண் : à®’ன் தட்டாà®™்காயி பல்லால

நீ சொன்ன ஒத்த சொல்லால

சூà®°ியனையுà®®் ஒடைப்பேன்டி

கவட்டை எடுத்து கல்லால




Viruman - Kanja Poovu Kannala Tamil Lyrics | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya Watch Video